ஜோதிட பாடம், அதிஷ்ட சாலி
யோகம் ஜோதிடக் குறிப்பு
லக்கினாதிபதி
2-ம் இடத்திலும், 2-ம் அதிபதி 11-ம் இடத்திலும், 11-ம் அதிபதி லக்கினத்திலும் அமைந்தால் அந்த
ஜாதகர் மிகவும் அதிர்ஷ்டசாலி; நன்றாக பணம் பண்ணக் கூடியவர்.
இதில் இந்த மூன்று கிரகங்கள் ஒன்றின் இடத்தில் ஒன்று மாறி முப்பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருக்கின்றது. இந்த யோகமானது இந்த மூன்று கிரகங்களின் பலத்தைப் பொறுத்து அமையும். 11-ம் இடம் 1-ம் இடம் 2-ம் இடம் லக்னம் பலம்பெற்றால்

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதியும், 10-ம்
இடத்ததிபதியும் பரிவர்த்தனை ஆகியிருந்தால் அது ஒரு ராஜயோகமாகும். இந்த பரிவர்த்தனை
யோகம் ஜாதகருக்கு, வாழ்க்கையில் உயர்ந்த நிலை, புகழ், அதிகாரம் ஆகியவற்றை வழங்கும்.
11-ம் இடம் 1-ம் இடம்
லக்னதிபதி பலம் பெறவேண்டும், அல்லது கேந்திரத்தில் அல்லது ஆட்சி, உச்சம் பெற்றுஇருக்க
வேண்டும். பகை, 6,8,12 மறைவு பெறாமல் இருக்கவேண்டும்.
1-ம்
இடத்டோனும் 5-ம் இடத்தோனும் பரிவர்தனை ஆகியிருந்து அல்லது 1-ம் இடத்டோனும் 5-ம் இடத்தோனும்
லக்கினத்திலோ, 5-ம் இடத்திலோ இருந்து ஆல்லது 1-ம் இடத்டோனும் 5-ம் இடத்தோனும் ஆட்சி,
உச்சம் ராசியிலோ அல்லது நவம்சத்திலோ பெற்றிருந்து, அந்த ஜாதகத்திற்கு நன்மை செய்யும்
கிரகத்தால் பார்க்கப்பட்டால் அது மஹாராஜ யோகம் எனப்படும்.
மஹாராஜ யோகம் பெற்றவர்கள், பெயரோடும், புகழோடும், மிகவும் மகிழ்ச்சிகரமாக வாழ்வர். 1-ம் இடம் 5-ம் இடம் பலம் ஆட்சி, உச்சம் குரு பார்வை பெற்றால் அனேக குழந்தை பாக்கியம் உண்டு. குலதெய்வ அனுகிரகம் உண்டு. பகை, 6,8,12 மறைவு பெறாமல் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் குழந்தைகளால் பாதிப்பு ஏற்படும். பிற்காலத்தில்.

What are the best bonuses in casinos with slots? - Lo-Go
ReplyDeleteFind out which online https://sol.edu.kg/ casino has the best slots to play and how to claim the 1등 사이트 best 1xbet app welcome bonuses! Learn how https://tricktactoe.com/ to claim the casino welcome gri-go.com bonus in