Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
1/255, J. J. Nagar Mugappair East,
Chennai-37
Cell
: 9600068631 - 9600068931
கே .பி.முறை உப நட்சத்திராதிபதிகள்
ஜோதிட
மார்த்தாண்ட திரு கே, கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் பந்ததி என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்கள் அவைமிக எளிதானதும்
சிறந்த்தும் உடன் பலன் அறியவும் உதவுகிறது 12 ராசிகளுக்குறிய
360 பாகையை 249 சம அளவில்லாக பிரித்து
ள்ளார்கள்
அந்த கிரகத்திற்குறிய தசா வரடங்களுக்குப் பொறுத்து உதாரணம் புனர்பூசம்-13-பாகை-20-கலைநட்சத்திரமென்றால் அதற்குறிய கிரகம் குருதசை 16-வருடம் அதை 800.ல். பெருக்கி.
120ல்.வகுக்க-பாகை-1- கலை-46-விகலை-40. வரும் இதேபோல்ஒவ்வோர் கிரகத்திற்குறிய
தசையை மேலே கூறப்பட்ட முறையில் கணித்தால் அதற்குரிய பாகை. கலை. விகலை.
கிடைக்கும்

கே
.பி.முறை உப நட்சத்திராதிபதிகள்,
நட்சத்திராஅதிபதிகள்-பாகை –கலை- விகலை
1-குரு - 1 - 46 - 40.
2-சனி - 2- 06- 40.
3-புதன் - 1- 53- 20.
4-கேது- 0 - 46- 40.
5-சுக்கிரன் - 2- 13- 20-
6-சூரியன் - 0 - 46- 40.
7-சந்திரன் - 10- 06- 40.
8-செவ்வாய்- 0- 46- 40 .
9- ராகு - 2- 00 - 00.
மொத்தம்- 13- 20- 00.
நட்சத்திராஅதிபதிகள்-பாகை –கலை- விகலை
1-குரு - 1 - 46 - 40.
2-சனி - 2- 06- 40.
3-புதன் - 1- 53- 20.
4-கேது- 0 - 46- 40.
5-சுக்கிரன் - 2- 13- 20-
6-சூரியன் - 0 - 46- 40.
7-சந்திரன் - 10- 06- 40.
8-செவ்வாய்- 0- 46- 40 .
9- ராகு - 2- 00 - 00.
மொத்தம்- 13- 20- 00.
உப
உப நட்சத்திராதிபதிகள்வருமாறு,
மேலும்
அந்தஉபநட்சத்திராதிபதியை. 9-பாகமாகப்
பிரிக்கும்பொழுது உதாரணமாக குருவிற்குரிய 1.பாகை46.கலை. 40.விகலை .அதன் பாகை-கலையை-விகலையாகபிரித்து. 6400-விகலையை அதை 16ல்- பெருக்கி.102400-வரும் அதை 120ல். வகுக்க வரும் கலை14- விகலை13- உபவிகலை20.வரும் அதன்
உப உபநட்சத்திராதிபதி குரு
உப உபநட்சத்திராதிபதியை உப நட்சத்திராதிபதி திசாவருடத்தில் பெருக்கவேண்டும்
உப உபநட்சத்திராதிபதியை உப நட்சத்திராதிபதி திசாவருடத்தில் பெருக்கவேண்டும்
கே
.பி.முறை உப உப நட்சத்திராதிபதிகள்,
கலை-
விகலை-உபவிகலை,
1-குரு- 14- 13- 20.
2-சனி- 16 - 53- 20.
3-புதன் -15- 06- 40.
4-கேது- 06- 13- 20.
5-சுக்கிரன் -17- 46- 40.
6-சூரியன் – 05- 20- 00.
7-சந்திரன் -08- 53- 20.
8-செவ்வாய் -06- 13- 20.
9- ராகு- 16- 00-00.
மொத்தம்-1-பாகை-46-கலை-40-விகலை.
2-சனி- 16 - 53- 20.
3-புதன் -15- 06- 40.
4-கேது- 06- 13- 20.
5-சுக்கிரன் -17- 46- 40.
6-சூரியன் – 05- 20- 00.
7-சந்திரன் -08- 53- 20.
8-செவ்வாய் -06- 13- 20.
9- ராகு- 16- 00-00.
மொத்தம்-1-பாகை-46-கலை-40-விகலை.
கே.பி.
பேராசியர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் முறையில்
ஒவ்வோரு ராசிக்கும் 30 பாகை என்றும் அந்த 12ராசிகளையும் 360பாகையை
249பிரிவுகளாக்கியுள்ளார் 9கிரகங்களும் பகர்ந்தளித்து அதன்படிபாகை கலை அதிபர்கள் என்றும்
குறிப்பிடுகிறார் அவர் ஒருநட்சத்திரமானது ராசியில் 13பாகை 20கலை9கிரகங்களும் வரிசைக்
கிரம்மாகப் பகிர்ந்து கொள்கின்றார்கள் 1.ராசாதிபதி 2,நட்சத்திராதிபதி3,துணைநட்சத்திராதிபர்
அந்த வீட்டின் பலனை அந்த பாகை கலைக்குறிய நட்சத்திராதிபதியும் துணை நட்சத்திராதிபதியும்
தான் பலன் செய்வார்கள்
எந்த பாவத்தின் பலனை அறிய வேண்டுமனல் அந்த பாவத்தின் ஆரம்ப பாகை கலை கண்டு
அதன் நட்சத்திராதிபதி துணை நட்சத்திராதிபதி யார் எனகாண வேண்டும்.

வர்க்கச்சக்கரம்
ஜாதகப் பலன்கள் கூறவதற்கு கடைப்பிடிக்கப்
பயன்படும் பல்வேறு முறைகளில் வர்க்கச் சக்கரங்கள் கணித்து பலன் கூறும் முறை சிறந்த
முறையாக கருதப்படுகிறது. 30 பாகை கொண்ட ஒரு இராசியை பல்வேறு சிறு அளவில் பங்கிட்டு அதனால் ஏற்படும்
கூட்டு விளைவினின்று ஏற்படும் பலன்களை எடுத்துரைப்பது தான் வர்க்கச் சக்கரங்கள்.
பதினாறு வர்க்கச் சக்கரங்களை மகரிஷிகள் விளக்கியுள்ளார்கள்.
அவை
1. இராசி - ஒரே பிரிவு - 30 பாகைகள் - அனைத்து பலன்களும்.
1. இராசி - ஒரே பிரிவு - 30 பாகைகள் - அனைத்து பலன்களும்.
2. ஹோரா - இரு பிரிவு –
15 பாகைகள் - செயல் நிலை.
3. திரேக்காணம் - மூன்று
பிரிவு – 10 பாகைகள்- சகோதரம், மச்சம்,
மரு, விபத்து.
4. சதுர்த்தாம்சம் - நான்கு
பிரிவு – 7 பாகை 30 கலை - அதிர்ஷ்டம்,
சொத்துக்கள், குழந்தைப் பருவம்.
5. சப்தாம்ஸம் - ஏழு பிரிவு –
4 பாகை 17 கலை 8.57 விகலை
-குழந்தைகள்
6. நவாம்சம் - ஒன்பது பிரிவு –
3 பாகை 20 கலை - களத்திரம், திருமணவாழ்க்கை, கோள்களின் பலம், சாதகரின் அந்தஸ்து.
7. தசாம்சம் - பத்து பிரிவு –
3 பாகை – தொழில் மற்றும் ஜீவனம்
8. துவதாசம்சம் - 12 பிரிவு – 2 பாகை 30 கலை -
பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள்.
9. சோடசாம்சம் - 16 பிரிவு – 1 பாகை 52 கலை 30
விகலை. - வாகனங்கள், சகபோக பொருட்கள், மகிழ்ச்சி
10. விம்சாம்சம் - 20 பிரிவு – 1 பாகை 30 கலை -
ஆன்மீகத் தொடர்பு, செயலாற்றும் தன்மை
11. சதுர்விம்சாம்சம் - 24
பிரிவு – 1 பாகை 15 கலை
- உயர்கல்வி, அறிவாற்றல், கல்வியில்
சாதனை.
12. பாமசம் - 27 பிரிவு – 1 பாகை 6 கலை 40
விகலை - புறத்தோற்றம், பலம், மனநிலை, ஆன்மீகத் தொடர்பு
13. திரிம்சாம்சம் - 5 சமமற்ற பிரிவு – துன்பங்கள், தீமைகள்,
துர்திர்ஷ்டம்
14. சுவேதாம்சம் - 40 பிரிவு – 0 பாகை 45 கலை -
அதிர்ஷ்டம், தாயர் வழிச் சொத்துக்கள்.
15. அக்ஷ்வேதாம்சம் - 45
பிரிவு – 0 பாகை 40 கலை
- தந்தை வழிச் சொத்துக்கள்
16. சஷ்டியாம்சம் - 60 பிரிவு – 0 பாகை 30 கலை -
முற்பிறப்பின் கர்மா, இப்பிறப்பின் பலன்கள்.
மேஷ ராசியில் அசுவனியின் 4 பாதங்களும், பரணியின் 4 பாதங்களும், கார்திகையின் முதல் பாதமும்
அடங்கும். (4 + 4 + 1 = 9)
ரிஷப ராசியில் கார்த்திகையின் மீதம் 3 பாதங்களும், ரோகினியின் 4 பாதங்களும், மிருகசீரிடத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)
மிதுன ராசியில் மிருகசீரிடத்தின் கடைசி 2 பாதங்களும், திருவாதிரையின் 4 பாதங்களும், புனர்பூசதின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)
கடக ராசியில் புனபூசத்தின் கடைசி 1 பாதமும், பூசத்தின் 4 பாதங்களும், ஆயில்யத்தின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)
சிம்ம ராசியில் மகத்தின் 4 பாதங்களும், பூரத்தின் 4 பாதங்களும், உத்திரத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)
கன்னி ராசியில் உத்திரத்தின் மீதம் 3 பாதங்களும், அஸ்தத்தின் 4 பாதங்களும், சித்திரையின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)
துலா ராசியில் சித்திரையின் கடைசி 2 பாதங்களும், சுவாதியின் 4 பாதங்களும், விசாகத்தின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)
விருச்சிக ராசியில் விசாகத்தின் கடைசி 3 பாதங்களும், அனுஷத்தின் 4 பாதங்களும், கேட்டையின் 4 பாதங்களும் அடங்கும். (1 + 4 + 4 = 9)
தனுசு ராசியில் மூலத்தின் 4 பாதங்களும், பூராடத்தின் 4 பாதங்களும், உத்திராடத்தின் முதல் பாதமும் அடங்கும். (4 + 4 + 1 = 9)
மகர ராசியில் உத்திராடத்தின் கடைசி 3 பாதங்களும், திருவோனத்தின் 4 பாதங்களும், அவிட்டத்தின் முதல் 2 பாதங்களும் அடங்கும். (3 + 4 + 2 = 9)
கும்ப ராசியில் அவிட்டத்தின் கடைசி 2 பாதங்களும், சதயத்தின் 4 பாதங்களும், பூரட்டாதியின் முதல் 3 பாதங்களும் அடங்கும். (2 + 4 + 3 = 9)
மீன ராசியில் பூரட்டாதியின் கடைசி 3 பாதங்களும், உத்திரட்டாதியின் 4 பாதங்களும், ரேவதியின் 4 பாதங்களும்ம் அடங்கும். (1 + 4 + 4 = 9)

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service
Price Rs-20, 6-Month
Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For All Caste Service,
Single Price 500/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com
No comments:
Post a Comment