Saturday 14 September 2013

ஜோதிடபாடம்-1 12, ராசி மண்டலம் கொடுக்கப்படுகிறது.


ராசி மண்டலம் கொடுக்கப்படுகிறது. இது ஓரு ராசிவட்டம் ஆகும். இதை ஓரு ராசிக்கு 9-பாதம் வரும் அசுவின் நட்சத்திரம் 4-பாதம்  13-00 பாகையாகும்.  பரணி நட்சத்திரம்  4-பாதம்  13-00 பாகையாகும்,  கார்த்திகை நட்சத்திரம் 1-பாதம்  03 பாகை  20 கலை கொண்டது மேஷ ராசி ஆகும்.
ராசி மண்டலம் என்பது 360 பாகை இடைவெளி கொண்டது. இதை 12 ராசிகளுக்கும் 1 ராசிக்கு 30 பாகை இடைவெளி வீதம்.
பாகை
கலை
முதல்
பாகை
கலை
வரை
ராசி
ஆங்கிலம்
000
00
முதல்
030
00
வரை
மேஷம்
ARIES
030
00
முதல்
060
00
வரை
ரிஷபம்
TAURUS
060
00
முதல்
090
00
வரை
மிதுனம்
GEMINI
090
00
முதல்
120
00
வரை
கடகம்
CANCER
120
00
முதல்
150
00
வரை
சிம்மம்
LEO
150
00
முதல்
180
00
வரை
கன்னி
VIRGO
180
00
முதல்
210
00
வரை
துலாம்
LISRA
210
00
முதல்
240
00
வரை
விருச்சிகம்
SCORPIO
240
00
முதல்
270
00
வரை
தனுசு
SAGITTARIUS
270
00
முதல்
300
00
வரை
மகரம்
CAPRICORN
300
00
முதல்
330
00
வரை
கும்பம்
AQUARIUS
330
00
முதல்
360
00
வரை
மீனம்
PISCES
அடுத்த பாடம் 27 நட்சத்திரம் 27X4 =108 பாதம் வைத்து நவாம்சம் கணிக்கும் அட்டவனை பார்க்கவும்.
மேலும் விபரங்களுக்கு, ஜோதிடர், புரோகிதர், மணிகண்ட ஷர்மா-வை  தொடர்பு கொள்ளவும்.
E-mail : jothidamtamil2013@gmail.com

உங்கள் சந்தேகங்கள், ஆலோனை, மின்னஞ்சல் முகவரியில் எழுதவும்.

No comments:

Post a Comment